சாலைப்போக்குவரத்து துறையில் புதிய சாதனை - மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தகவல்
பதிவு : மார்ச் 23, 2021, 01:11 PM
இந்த நிதியாண்டில் இதுவரை 12 ஆயிரத்து 205 கிலோமீட்டர்,தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து,மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஒரு நாளைக்கு 34 கிலோமீட்டர் வேகத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2014 முதல் 2015 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் 12 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கும் விகிதத்தின் அளவை விட, மூன்று மடங்கு என கூறியுள்ளது.
இது நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட,  ஆயிரத்து 205 கிலோ மீட்டர் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், நாட்டில் நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகத்தை அதிகரிக்க பல முயற்சிகளை எடுத்துள்ளதாகவும், அதனால் இது சாத்தியமானதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

"ராஜினாமா செய்ய தயாராகுங்கள்" - அமித்ஷா

மே 2-ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

398 views

கோயில் உண்டியல் உடைப்பு - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

புதுச்சேரி அருகே கோயில் உண்டியலை உடைத்து 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி கேமரா காட்சிகளைகொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்

14 views

வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு விவகாரம் - இன அழிப்பு என மம்தா பானர்ஜி காட்டம்

வாக்குச்சாவடியில் மக்கள் நெஞ்சில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

15 views

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்தியப் பிரதேச முதல்வர் தெரிவிப்பு

மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லையென முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்துள்ளார்

10 views

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

152 views

சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்,தோட்டாக்கள் - காவல்துறையினர் மீட்பு

மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், தோட்டாக்கள், வெடிகுண்டு தயாரிப்பிற்குத் தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் காவல் துறையினர் மீட்டனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.