ஆஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி - 79 சதவீதம் பயன்-பக்க விளைவுகள் இல்லை
பதிவு : மார்ச் 23, 2021, 11:11 AM
அமெரிக்காவில் நடத்தப்பட்ட 3ம் கட்ட சோதனையில், ஆஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசியானது 79 சதவீதம் பயனளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இரத்தம் உறைதல், இரத்தப் போக்கு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், 32 ஆயிரத்து 449 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், ஆஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசியால் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சி.. சீன அரசு ரூ. 20,924 கோடி அபராதம் விதிப்பு

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக அலிபாபா நிறுவனத்துக்கு சீன அரசு 20 ஆயிரத்து 924 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

49 views

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

155 views

இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கு வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

74 views

எரிமலையை அஞ்சாமல் ரசிக்கும் ஐஸ்லாந்துவாசிகள்

எரிமலையை அஞ்சாமல் ரசிக்கும் ஐஸ்லாந்துவாசிகள்

18 views

ஆனந்த குளியலிடும் புரண்டு விளையாடி மகிழ்ந்த கரடிகள்

ஆனந்த குளியலிடும் புரண்டு விளையாடி மகிழ்ந்த கரடிகள்

9 views

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.