(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4395 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
363 viewsஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.
333 viewsஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரே இடத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
0 viewsஇருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
5 viewsமின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை தொடர்ந்து கண்காணித்திட திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 viewsதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு சுமூகமான நடைபெற்று முடிவுற்றது.
5 viewsஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றலா வேனில் ஏற்ற திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
6 viewsசென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு, பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன.
6 views