கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரசாரம் - பள்ளிவாசலில் பாங்கு ஒலித்ததால் நிறுத்தம்
பதிவு : மார்ச் 22, 2021, 09:33 AM
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இடுக்கி மாவட்டம் செருதோனியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்
கேரளாவில் தேர்தல் களம்  சூடு பிடித்துள்ள நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் இடுக்கி மாவட்டம் செருதோனியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அங்குள்ள  பள்ளிவாசலில் தொழுகைக்கு பாங்கு ஓலித்தது. இதையடுத்து பாங்கு முடியும் வரை பேசுவதை நிறுத்தி கொண்டு அமைதியாக நின்ற  கேரள முதலமைச்சர் பின்னர் பரப்புரையில் ஈடுபட்டார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4395 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

363 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

222 views

பிற செய்திகள்

"தேர்தல் வேலை இன்னும் முடியவில்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை தொடர்ந்து கண்காணித்திட திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10 views

கேரளாவில் 74.02% வாக்குப்பதிவு; 2016-தேர்தலை விட 3% குறைவு

கேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 74.02 சதவீத வாக்குகள் பதிவாகின.

25 views

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - ஸ்ரீதரன் நம்பிக்கை

கேரள மாநிலம் பாலக்காடு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் காணும் மெட்ரோ மேன் ஸ்ரீதரன், பொன்னானியில் உள்ள வாக்குசாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்

12 views

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள்

26 views

தமிழக தேர்தல்- 71.79 % வாக்குப்பதிவு

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 71 புள்ளி ஏழு ஒன்பது சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்,.

126 views

பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ள அதிமுக அரசு கொரோனா காலத்தில் செய்யாதது ஏன்? - குஷ்பூ பதில்

பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ள அதிமுக அரசு கொரோனா காலத்தில் செய்யாதது ஏன்? - குஷ்பூ பதில்

228 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.