தடுப்பூசி எடுத்துக் கொண்டார் கொலம்பிய அதிபர்... ஆஸ்ட்ரா ஜெனிகா செலுத்தப்பட்டது
பதிவு : மார்ச் 21, 2021, 04:03 PM
கொலம்பிய அதிபர் இவான் ட்யூக் ஆஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த நம்பிக்கையூட்டும் விதமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.
கொலம்பிய அதிபர் இவான் ட்யூக் ஆஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த நம்பிக்கையூட்டும் விதமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டார். ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு இரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து பல நாடுகள் அதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தன. இந்நிலையில், மக்களுக்கு ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக கொலம்பிய அதிபர் அந்தத் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். அந்நாட்டில் சுமார் 23 லட்சம் பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 61 ஆயிரத்து 771 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கிட்டத்தட்டம் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி கொலம்பியாவில் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4917 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

277 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

250 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சி.. சீன அரசு ரூ. 20,924 கோடி அபராதம் விதிப்பு

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக அலிபாபா நிறுவனத்துக்கு சீன அரசு 20 ஆயிரத்து 924 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

47 views

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

154 views

இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கு வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

74 views

எரிமலையை அஞ்சாமல் ரசிக்கும் ஐஸ்லாந்துவாசிகள்

எரிமலையை அஞ்சாமல் ரசிக்கும் ஐஸ்லாந்துவாசிகள்

18 views

ஆனந்த குளியலிடும் புரண்டு விளையாடி மகிழ்ந்த கரடிகள்

ஆனந்த குளியலிடும் புரண்டு விளையாடி மகிழ்ந்த கரடிகள்

9 views

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.