அசாம் சட்டமன்ற தேர்தல் : குடும்பத்தலைவிக்கு ரூ.2000... வாக்குறுதி அளித்த ராகுல்காந்தி
பதிவு : மார்ச் 20, 2021, 05:51 PM
அசாமில், குடும்பத்தலைவிகளுக்கு, இரண்டாயிரம் ரூபாய், வழங்கப்படும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
அசாமில், குடும்பத்தலைவிகளுக்கு, இரண்டாயிரம் ரூபாய், வழங்கப்படும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். 

அசாம் மாநிலம், திப்ருகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி தேயிலை தோட்ட தொழிலாளர்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, அசாம் மக்களுக்கு 5 உத்தரவாதங்களை அளித்தார். அதன் படி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேயிலைத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 365 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்றார்.  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம் என்றும்,  5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் உறுதி அளித்தார்.  ஒரு வீட்டிற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் ராகுல்காந்தி வாக்குறுதி கொடுத்தார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5090 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

542 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

260 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்

34 views

"60 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்" - பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

ஆந்திராவிற்கு 60 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் வலியுறுத்தியுள்ளார்.

7 views

நீளமான தலைமுடியால் கின்னஸ் சாதனை - தலைமுடியை வெட்டினார் நீலான்ஷி பட்டேல்

உலகின் மிக நீளமான தலைமுடிக்கான கின்னஸ் சாதனை படைத்த நீலான்ஷி பட்டேல், 12 ஆண்டுகளுக்கு பின்னர் தலைமுடியை வெட்டியுள்ளார்.

7 views

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

13 views

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

15 views

எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.