(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4853 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
463 viewsஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.
373 viewsஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
259 viewsதிருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த 2 பேருக்கு இடையே நடந்த பிரச்சினை அவர்களின் உயிரை கொடூரமாக பறித்திருக்கிறது.
87 viewsஉரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகள் இயங்க அனுமதிக்க முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
10 viewsஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு இல்லாத நிலையில் நாளையோடு அவர் விடைபெறுகிறார்.
166 viewsதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
63 viewsஉரவிலை உயர்வுக்கு 58 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
77 viewsஇரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் டிஐஜி பாண்டியன் உறுதி அளித்துள்ளார்.
86 views