மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
662 viewsதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
149 viewsதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பியுள்ளார்.
494 viewsஇந்தியன்-2 படம் தொடர்பான பிரச்னைக்கு தயாரிப்பு நிறுவனமும் இயக்குனர் சங்கர் தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
246 viewsதவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததாக கூறி, மருத்துவருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
64 viewsயோகி பாபு நடித்துள்ள மண்டேலா திரைப் படத்தை மறு தணிக்கை செய்து சர்ச்சையான காட்சிகளை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
119 viewsகுக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் குமார் நடிப்பில், இசையமைப்பாளர் அனிருத் குரலில், உருவாகி உள்ள 'கிரிமினல் க்ரஸ்' பாடல், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
41 views