பட்டப்பகலில் மனைவி, மாமியாரை குத்திக் கொன்ற கணவர்
பதிவு : மார்ச் 16, 2021, 12:45 PM
பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிந்த மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம், கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிந்த மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம், கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் துறைமுகம் அருகே சங்கக்கார தெருவை சேர்ந்த பூங்கொடி, தனது மகள் மீனா உடன் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மீனாவின் கணவர் நம்புராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்று தப்பியோடினார். பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் இருக்கும் பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

637 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

136 views

பிற செய்திகள்

கீழடியில் 7ம் கட்ட அகழாய்வுப் பணி - 2600 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு

கீழடியில், 7ம் கட்ட அகழாய்வுப் பணியில், 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மண்பானை மூடி மற்றும் கருப்பு நிறத்தாலான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

54 views

"ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" - சுகாதாரத்துறை வட்டாரம் தகவல்

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

28 views

அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

33 views

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாத அவலம் - தவிக்கும் மாணவர்கள்

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பது மாணவர்களை தவிப்படையச் செய்து உள்ளது.

12 views

"உயிர்களைப் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்" - தடை விதிக்க ராமதாஸ் கோரிக்கை

அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வேண்டும் என ப.ம.க. நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

8 views

"சமூக இடைவெளியை மீறினால் ரூ.500 அபராதம்" - தலைமை செயலக ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிபவர்கள், முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.