திரைப்பட இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் உயிரிழப்பு... திரை உலக பிரபலங்கள் இரங்கல்
பதிவு : மார்ச் 14, 2021, 01:46 PM
பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார்.
திரைப்பட இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் உயிரிழப்பு... திரை உலக பிரபலங்கள் இரங்கல்...  


பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார்.தமிழ் திரை உலகில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இவர், லாபம் என்ற படத்தை இயக்கி வந்தார். அந்த படத்தின் எடிட்டிங் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் உயிரிழந்தார். எஸ்.பி.ஜனநாதனின் மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4826 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

455 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

247 views

பிற செய்திகள்

தனுஷ் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம்...

தனுஷின் கர்ணன் படம் ரிலீஸை தொடர்ந்து, தியேட்டர் முன்பு குவிந்த ரசிகர்கள் மேளதாளம் முழங்க உற்சகமாக கொண்டாடினர்.

54 views

தனுஷின் கர்ணன் படம் வெளியானது - ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் தியேட்டரில் இன்று வெளியானது.

38 views

மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த்

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றுள்ளார், நடிகர் ரஜினிகாந்த்.

184 views

கமலின் 'விக்ரம் படம்' தீபாவளிக்கு வெளியிட திட்டம்

கமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

162 views

(08.04.2021) விறு விறு விரைவுச் செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில், உயரமான பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து 3 பேர் உயிரிழந்தனர்.

174 views

பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ஜெய் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

நடிகர் ஜெய் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிவசிவா படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

217 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.