முகக்கவசம் அணியச் சொன்ன ஓட்டுநர்... ஆத்திரத்தில் ஓட்டுநரைத் தாக்கிய பெண்
பதிவு : மார்ச் 13, 2021, 04:24 PM
கலிஃபோர்னியாவின் சான் ஃப்ரான்சிஸ்கோவில், பெண் ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்து ஓட்டுநரைத் தாக்கியதால் ஊபர் நிறுவனம் அந்தப்பெண்ணை தங்கள் நிறுவன வாகனங்களில் பயணம் செய்யத் தடை விதித்துள்ளது.
கலிஃபோர்னியாவின் சான் ஃப்ரான்சிஸ்கோவில், பெண் ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்து ஓட்டுநரைத் தாக்கியதால் ஊபர் நிறுவனம் அந்தப்பெண்ணை தங்கள் நிறுவன வாகனங்களில் பயணம் செய்யத் தடை விதித்துள்ளது. ஓட்டுநர் முகக்கவசம் அணிய சொன்னதால் ஆத்திரமடைந்த அப்பெண் ஓட்டுநர் முகத்தின் முன்பு இருமிக் காண்பித்ததோடு, அவரைக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்தப் பெண்ணிற்கு ஊபர் வாகனங்களில் பயணம் செய்ய தடை விதித்து அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

50 views

பிற செய்திகள்

இலங்கை தமிழர்கள்- சித்திரை 1 வழிபாடு : இந்து, சிங்கள கோயில்களில் வழிபாடு

இலங்கையில், கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே, சித்திரை முதல்நாளை முன்னிட்டு இந்துக் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

0 views

(14.04.2021) போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப்பயணம்..3 நாட்கள் பயணத் திட்டத்தில் மாற்றம் | விறுவிறு செய்திகள்

(14.04.2021) போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப்பயணம்..3 நாட்கள் பயணத் திட்டத்தில் மாற்றம் | விறுவிறு செய்திகள்

8 views

ராணுவப் பயிற்சியில் ரோபாக்கள் பயன்பாடு - ரோபோக்களுடன் வீரர்களுக்கு பயிற்சி

ராணுவப் பயிற்சியில் ரோபாக்கள் பயன்பாடு - ரோபோக்களுடன் வீரர்களுக்கு பயிற்சி

19 views

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் நிறுவனத்திடம் ரூ.7,500 கோடி இழப்பீடு பெற திட்டம் - எகிப்து அதிகாரிகள் திட்டம் பலிக்குமா?

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் நிறுவனத்திடம் இருந்து ஏழாயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பீடு பெற எகிப்து அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

9 views

"ஸ்புட்னிக் - வி" தடுப்பூசி உற்பத்தியை உயர்த்த திட்டம்

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

16 views

கடலில் விடப்பட்ட பென்குயின்கள் - அலையில் நீந்தி உற்சாகம்

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் பராமரிக்கப்பட்ட பென்குயின்கள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.