திமுக தேர்தல் அறிக்கை
பதிவு : மார்ச் 13, 2021, 04:14 PM
பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயமாக்கவும், 75 சதவீத வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு வழங்கவும் சட்டம் இயற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயமாக்கவும், 75 சதவீத வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு வழங்கவும் சட்டம் இயற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.  

நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக முதல் கூட்டத் தொடரிலே சட்டம் இயற்றப்படும் என்றும்  

ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.  

கல்வி நிறுவனங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும்

பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும் என்றும் கூறினார்.

மாற்று திறனாளி மாணவர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.  

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் 

வேலை வாய்ப்புகளில் 75 சதவீதம் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.  

தமிழகத்தில் புதிதாக 12 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

542 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

13 views

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறந்த தினம் - முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறந்த தினம் - முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

14 views

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா கைது

தெலுங்கானா மாநில எல்லையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர்.

147 views

சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

74 views

"தேர்வை நடத்த இது சரியான நேரமா?" - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வினை நடத்துவதற்கு இது சரியான நேரமா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

39 views

"தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு" - மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு

நாட்டில் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.