அம்ரித் மகோத்சவ்' கொண்டாட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பதிவு : மார்ச் 12, 2021, 05:38 PM
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி குஜராத்தில் தொடங்கி வைத்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி குஜராத்தில் தொடங்கி வைத்தார்.
 
நாட்டின் 75-வது சுதந்திர தினம் 'அம்ரித் மகோத்சவ்' என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரையை நினைவு கூறும் வகையில் குஜராத்தில் மீண்டும் யாத்திரை நடத்தப்படுகிறது. அபய் காட் மைதானத்தில் இருந்து தண்டி வரையில் 21 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம் தொடங்கியது. முன்னதாக சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற பிரதமர் மோடி காந்தி சிலைக்கு கதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
==

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

661 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

0 views

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

7 views

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

7 views

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

6 views

சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

6 views

கர்நாடகாவில் உச்சத்தை தொட்ட கொரோனா...ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு பலி

கர்நாடகாவில் உச்சத்தை தொட்ட கொரோனா...ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு பலி

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.