கூடங்குளம் அணு உலை - பாதிப்பு இல்லை - மத்திய இணை அமைச்சர் விளக்கம்
பதிவு : மார்ச் 11, 2021, 04:42 PM
கூடங்குளத்தில் 6 அணு உலைகளுக்கும் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் 6 அணு உலைகளுக்கும் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கூடங்குளத்தில், 5 மற்றும் 6ஆவது அணு உலைகள் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என்று கூறினார். மேலும், அணுசக்தி ஒழுங்காற்று ஆணையத்தின் பாதுகாப்பு விதிகளின் படி இந்த ஆறு அணு உலைகளுக்கும் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தார்..

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5036 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

524 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

258 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

50 views

பிற செய்திகள்

பெரியார் சாலை பெயர் மாற்ற விவகாரம் - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

387 views

சாலைக்கு பெரியார் பெயர் மாற்றம்: "கிளர்ச்சி வெடிப்பது உறுதி" - கி.வீரமணி

சென்னையில் பெரியார் பெயரில் இருந்த சாலைக்கு திடீரென பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

58 views

'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிஆட்சியை விமர்சித்த ப.சிதம்பரம்

ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி நாட்டுக்காக முன்னெடுத்த நடவடிக்கை அனைத்தும் தவறாகவே முடிந்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

45 views

அனைத்து கட்சிகளுக்கும் "சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்" - தேர்தல் ஆணையத்திடம் ஸ்டாலின் வலியுறுத்தல்

அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதி செய்யயப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

68 views

கொரோனா தடுப்பூசி வழங்கல்...மத்திய அரசு மிகப்பெரிய தோல்வி - ப.சிதம்பரம்

கொரோனா தடுப்பூசி வழங்கல்...மத்திய அரசு மிகப்பெரிய தோல்வி - ப.சிதம்பரம்

61 views

தேர்தலின் போது டோக்கன் விநியோகம் - டோக்கனுக்கு பணப்பட்டுவாடா - இருவர் கைது

தேர்தலின் போது டோக்கன் விநியோகம் - டோக்கனுக்கு பணப்பட்டுவாடா - இருவர் கைது

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.