2021 பிப். வாகன விற்பனை அதிகரிப்பு - மூன்று சக்கர வாகன விற்பனை 49.65%
பதிவு : மார்ச் 11, 2021, 11:30 AM
2021 பிப்ரவரியில் பயணிகள் வாகனங்கள் விற்பனை பத்து புள்ளி ஐந்து ஒன்பது சதவீதம் அதிகரித்துள்ளது.
2021 பிப்ரவரியில் பயணிகள் வாகனங்கள் விற்பனை பத்து புள்ளி ஐந்து ஒன்பது சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியுடன் இதனை ஒப்பிடும் போது, பயணிகள் வாகனங்கள் விற்பனை 2.54 லட்சமாக அதிகரித்துள்ளது.ஆனால் இரு சக்கர வாகன விற்பனை இதே காலகட்டத்தில் 16 புள்ளி பூஜ்யம் எட்டு சதவீதம் குறைந்து ஒன்று புள்ளி பூஜ்யம் ஒன்பதாக சரிந்துள்ளது.அதே சமயம், மூன்று சக்கர வாகன விற்பனை 49 புள்ளி ஆறு ஐந்து சதவிகித குறைவுடன், 33 ஆயிரத்து 319ஆக சரிந்துள்ளது.டிராக்டர்கள் விற்பனை 18.89 சதவீதம் அதிகரித்து 61 ஆயிரத்து 351ஆக அதிகரித்துள்ளது.சரக்கு வாகனங்கள் விற்பனை 29 புள்ளி ஐந்து மூன்று சதவீதம் குறைந்துள்ளது. இதனால் மொத்தமாக ஆட்டோமொபைல்கள் விற்பனையின் அளவு 13.43 சதவீதம் குறைந்துள்ளது. சில வகை பயணிகள் வாகனங்களை வாங்க காத்திருக்க வேண்டிய கால அளவு எட்டு மாதங்களாக அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல்கள் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4917 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

277 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

250 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

"ராஜினாமா செய்ய தயாராகுங்கள்" - அமித்ஷா

மே 2-ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

417 views

கோயில் உண்டியல் உடைப்பு - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

புதுச்சேரி அருகே கோயில் உண்டியலை உடைத்து 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி கேமரா காட்சிகளைகொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்

14 views

வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு விவகாரம் - இன அழிப்பு என மம்தா பானர்ஜி காட்டம்

வாக்குச்சாவடியில் மக்கள் நெஞ்சில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

15 views

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்தியப் பிரதேச முதல்வர் தெரிவிப்பு

மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லையென முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்துள்ளார்

11 views

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

154 views

சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்,தோட்டாக்கள் - காவல்துறையினர் மீட்பு

மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், தோட்டாக்கள், வெடிகுண்டு தயாரிப்பிற்குத் தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் காவல் துறையினர் மீட்டனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.