அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பதிவு : மார்ச் 10, 2021, 01:22 PM
அமமுக வெளியிட்ட 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 4 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் இடம்பெற்று உள்ளனர்.
அமமுக வெளியிட்ட 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 4 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் இடம்பெற்று உள்ளனர். 

ராசிபுரம் தொகுதிக்கு முன்னாள் எம்.பியும், அமமுக துணைத்தலைவருமான அன்பழகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு முன்னாள் அமைச்சரும், அமமுக துணை பொதுசெயலாளருமான பழனியப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

பாபநாசம் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், அமமுக துணை பொதுசெயலாளருமான ரெங்கசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.

சைதாப்பேட்டை தொகுதிக்கு முன்னாள் அமைச்சரும், அமமுக துணை பொதுசெயலாளருமான செந்தமிழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.


ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அமமுக பொருளாளர் மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 

மடத்துக்குளம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் சண்முகவேலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.


திருப்பத்தூர் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவனை வேட்பாளராக அமமுக அறிவித்து உள்ளது. 

சோளிங்கர் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ பார்த்திபன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 

வீரபாண்டி தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வம் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். 

இதேபோல், உசிலம்பட்டி தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 


கோவை தெற்கு தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. துரைசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அரூர் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ஆர்.முருகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.


பொள்ளாச்சி தொகுதிக்கு முன்னாள் எம்.பி. சுகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்

தர்மபுரி தொகுதிக்கு அமமுக அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.


புவனகிரி தொகுதிக்கு அமமுக அமைப்பு செயலாளர் பாலமுருகனை வேட்பாளராக டிடிவி  தினகரன் அறிவித்து உள்ளார். தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

661 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் மனு

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை வாக்கு எண்ணும் நாளான மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

83 views

"உயிர்களைப் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்" - தடை விதிக்க ராமதாஸ் கோரிக்கை

அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வேண்டும் என ப.ம.க. நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

36 views

வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

71 views

"தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குற்றச்செயல்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

"தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குற்றச்செயல்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

51 views

"மாநில அரசுகளுக்கும், ரூ.150 -ல் தடுப்பூசி" - மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

"மாநில அரசுகளுக்கும், ரூ.150 -ல் தடுப்பூசி" - மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

64 views

"ஒரே கட்டமாக 3 கட்ட தேர்தல்" - தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கட்சி கோரிக்கை

மேற்கு வங்கத்தில் இறுதி 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக விரைவில் நடத்தக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.