கணவர்களை முதுகில் சுமந்தபடி ஓட்டப் பந்தயம் - சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்டம்
பதிவு : மார்ச் 10, 2021, 12:31 PM
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, நேபாளத்தி​ல் பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்டம்... வித்தியாசமாக கொண்டாடிய நேபாள பெண்கள்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, நேபாளத்தி​ல் பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தன​ஹூன் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்நிகழ்ச்சியில், மனைவிமார்கள் தங்கள் கணவர்களை முதுகில் சுமந்தபடி ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

664 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி

17 views

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

9 views

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

8 views

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

10 views

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

6 views

சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.