அசாம் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
94 viewsதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
48 viewsதமிழக மண்ணில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புகார் தெரிவித்துள்ளார்.
48 viewsஅதிமுகவை முதலமைச்சர் பழனிசாமி, மோடியிடம் அடகு வைத்துவிட்டதாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
27 viewsகேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி
13 viewsதமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறந்த தினம் - முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
14 viewsதெலுங்கானா மாநில எல்லையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர்.
147 viewsசென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு
74 viewsமுதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வினை நடத்துவதற்கு இது சரியான நேரமா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
39 viewsநாட்டில் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
40 views