அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு
பதிவு : மார்ச் 05, 2021, 07:35 PM
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக  முதற்கட்டமாக வெளியிட்டது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் போடி நாயக்கனூர் தொகுதியிலும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் போட்டியிடுவதாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள முதலாவது வேட்பாளர்  பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும் , அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.அதிமுக எம்.எல்.ஏ.க்களான சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், தேன்மொழி நிலக்கோட்டை தனி தொகுதியிலும்  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

275 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

250 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

"கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டம் அவசியம்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

288 views

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

95 views

தேர்தல் நடத்தை விதிகள் என்பதை மாற்றுங்கள்...மோடியின் நடத்தை விதிகள் என மாற்றுங்கள் - மம்தா பானர்ஜி

கூச்பெகார் செல்ல தேர்தல் ஆணையம் தடை "தேர்தல் நடத்தை விதிகள் என்பதை மாற்றுங்கள்" "மோடியின் நடத்தை விதிகள் என மாற்றுங்கள்" மம்தா பானர்ஜி காட்டம்

18 views

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா... முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

44 views

"நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு" - சோனியாகாந்தி குற்றம்சாட்டல்

மத்திய அரசு, கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துவிட்டு, நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்து விட்டதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

7 views

உரவிலை உயர்வுக்கு வைகோ கண்டனம்... உடனடியாக திரும்ப பெறக் கோரிக்கை

உரவிலை உயர்வுக்கு 58 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.