மாநகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள் - ஆம் ஆத்மி 4 இடங்களை கைப்பற்றியது
பதிவு : மார்ச் 03, 2021, 05:47 PM
டெல்லி மாநகராட்சியின் 5 வார்டுகளுக்கான இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 4 வார்டுகளை கைப்பற்றியது.
 கட்சியின் வெற்றிக்கு தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்ட டெல்லி துணை முதல்வர்  மணீஷ் சிசோடியா, மக்கள் ஆம் ஆத்மி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் 2022 டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக தூக்கிவீசப்படும் என்றும் கூறினார். ஆம் ஆத்மி தொண்டர்கள் வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடினர்

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி

2 views

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

9 views

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

8 views

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

10 views

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

6 views

சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.