மாஸ்டர் 50வது நாள் கொண்டாட்டம் - டிரெண்டாகும் மாஸ்டர்50 ஹேஸ்டேக்
பதிவு : மார்ச் 03, 2021, 05:32 PM
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இன்று 50ஆவது நாளை எட்டியுள்ளது.
இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஓடிடியில் வெளியான பின்பும், பல்வேறு திரையரங்குகளில் மாஸ்டர் படம் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்தது. இதையடுத்து 50ஆவது நாளான இன்று, விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் மாஸ்டர் படத்தின் 50ஆவது நாளை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்..

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

"வெற்றி - அனைவருக்கும் நன்றி" - இயக்குனர் மாரி செல்வராஜ் ட்வீட்

கர்ணன் திரைப்படத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

32 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

277 views

அருமையான படம் என சிலாகித்த விஜய் சேதுபதி...மாரி செல்வராஜை பாராட்டிய விஜய் சேதுபதி...

கர்ணன் படத்தை பார்த்த பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜை ஆரத்தழுவி நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு தெரிவித்தார்.

75 views

தனுஷ் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம்...

தனுஷின் கர்ணன் படம் ரிலீஸை தொடர்ந்து, தியேட்டர் முன்பு குவிந்த ரசிகர்கள் மேளதாளம் முழங்க உற்சகமாக கொண்டாடினர்.

59 views

தனுஷின் கர்ணன் படம் வெளியானது - ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் தியேட்டரில் இன்று வெளியானது.

43 views

மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த்

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றுள்ளார், நடிகர் ரஜினிகாந்த்.

198 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.