நடிகை டாப்ஸி வீட்டில் ரெய்டு - வரி ஏய்ப்பு புகாரில் நடவடிக்கை என தகவல்
பதிவு : மார்ச் 03, 2021, 04:28 PM
பிரபல நடிகை டாப்ஸி, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 இதேபோல, இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மதுவர்மா மற்றும் விகாஷ் பேல் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறையினர் மும்பை மற்றும் புனேவில் உள்ள 20 இடங்களில் அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

50 views

பிற செய்திகள்

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்

8 views

(14.04.2021) போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப்பயணம்..3 நாட்கள் பயணத் திட்டத்தில் மாற்றம் | விறுவிறு செய்திகள்

(14.04.2021) போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப்பயணம்..3 நாட்கள் பயணத் திட்டத்தில் மாற்றம் | விறுவிறு செய்திகள்

8 views

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10 வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

64 views

"ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது" - பிரதமர் மோடி

இந்தியா தற்சார்பு பாரத பாதையில் நடை போடுவதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

31 views

இன்று அம்பேத்கர் ஜெயந்தி - மோடி ட்விட்டரில் வாழ்த்து

இன்று அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

9 views

24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் - மத்திய சுகாதார துறை தகவல்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு ஆயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.