4ஜி அலைக்கற்றை ஏலம் - முதல் நாளில் ரூ.77,146 கோடி விற்பனை
பதிவு : மார்ச் 02, 2021, 07:28 PM
4ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் ரூ.77,146 கோடி அளவுக்கு அலைக்கற்றைகள் ஏலத்தில் விற்பனை
4ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் ரூ.77,146 கோடி அளவுக்கு அலைக்கற்றைகள் ஏலத்தில் விற்பனையாகியுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் விற்பனை செய்வதன் மூலம் ரூ.3.92 லட்சம் கோடி ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்ததற்கும் குறைவாகவே அலைக்கற்றைகள் விற்பனையாகியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்

34 views

"60 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்" - பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

ஆந்திராவிற்கு 60 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் வலியுறுத்தியுள்ளார்.

7 views

நீளமான தலைமுடியால் கின்னஸ் சாதனை - தலைமுடியை வெட்டினார் நீலான்ஷி பட்டேல்

உலகின் மிக நீளமான தலைமுடிக்கான கின்னஸ் சாதனை படைத்த நீலான்ஷி பட்டேல், 12 ஆண்டுகளுக்கு பின்னர் தலைமுடியை வெட்டியுள்ளார்.

7 views

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

13 views

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

15 views

எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.