துணை ராணுவப் படையினர் 96 பேர் வருகை - இன்று கொடி அணிவகுப்பு
பதிவு : மார்ச் 01, 2021, 05:00 PM
கடலூரில் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக வந்துள்ள மத்திய துணை ராணுவப் படையினர் காவல்துறையினருடன் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கடலூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள 178 வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடத்த மத்திய துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று காவல்துறையினருடன் இணைந்து கடலூர் டவுன் ஹால் பகுதியில் தொடங்கி திருப் பாதிரிப் புலியூர் வரை கொடி அணிவகுப்பு நடத்தினர்.

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வருகை - கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்காக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 90 பேர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு, பணப்பட்டுவாடா தொடர்பான கண்காணிப்பு பணிகளுக்காக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த துணை கமாண்டோ தலைமையில் 90 வீரர்கள், மணிப்பூர் இருந்து வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

50 views

பிற செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் பழங்களால் விநாயகருக்கு அலங்காரம்

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் எடை கொண்ட பழங்களால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

49 views

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

52 views

சூறாவளி காற்றுடன் பெய்த மழை - மின்கம்பங்கள், மேற்கூரைகள் சேதம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், மின்கம்பங்கள், வீட்டின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.

10 views

பெற்ற மகன்களை நரபலி கொடுக்க முயன்ற தாய் - தாயின் தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்

ஈரோடு அருகே பெற்ற மகன்களையே, தாய் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

198 views

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் - ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

14 views

ஆட்டோ: கார் நேருக்கு நேர் மோதல் - சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே நிகழ்ந்த கொடூர விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.