பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு - போலீசார் தீவிர விசாரணை
பதிவு : மார்ச் 01, 2021, 03:47 PM
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே  அமைந்துள்ள பெரியார் சிலைக்கு, நள்ளிரவில் மர்ம நபர்கள் காவி துண்டு மற்றும் தொப்பியை அணிவித்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு - மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம்

தஞ்சை அருகே ஒரத்தநாட்டில், பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்து, மர்ம நபர்கள் அவமதிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற நடவடிக்கைகள் காவல்துறையின் மெத்தனப்போக்கை சுட்டிக்காட்டுவதாகவும், சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை, தண்டிக்க அரசிடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்து உள்ளார்.

பிற செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

51 views

மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு

மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு

16 views

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்

12 views

கடந்த 2 நாட்களில் இரண்டு லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் இரண்டு லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

8 views

திமுக எம்எல்ஏ தங்கும் விடுதியில் டிவி, மிக்ஸி, சிலிண்டர் திருட்டு

திமுக எம்எல்ஏ தங்கும் விடுதியில் டிவி, மிக்ஸி, சிலிண்டர் திருட்டு

9 views

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு? - சத்யபிரதா சாகுவிடம் திமுகவினர் புகார்

தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யகோரி, தமிழக தேர்தல் ஆணையத்தில் திமுகவினர் புகார் அளித்தனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.