இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் வழக்கு - வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்
பதிவு : மார்ச் 01, 2021, 03:36 PM
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகியுள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாக டிடிவி தினகரன் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் டி.டி.வி தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா என விசாரணை நடத்த டெல்லி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்கக்கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் தெரிவித்தார். இதையடுத்து விசாரணை மார்ச் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

524 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

50 views

பிற செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் பழங்களால் விநாயகருக்கு அலங்காரம்

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் எடை கொண்ட பழங்களால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

49 views

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

52 views

சூறாவளி காற்றுடன் பெய்த மழை - மின்கம்பங்கள், மேற்கூரைகள் சேதம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், மின்கம்பங்கள், வீட்டின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.

10 views

பெற்ற மகன்களை நரபலி கொடுக்க முயன்ற தாய் - தாயின் தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்

ஈரோடு அருகே பெற்ற மகன்களையே, தாய் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

198 views

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் - ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

14 views

ஆட்டோ: கார் நேருக்கு நேர் மோதல் - சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே நிகழ்ந்த கொடூர விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.