தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
146 viewsதபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை வாக்கு எண்ணும் நாளான மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
83 viewsஅதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வேண்டும் என ப.ம.க. நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
36 viewsவெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்
71 views"தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குற்றச்செயல்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு
51 views"மாநில அரசுகளுக்கும், ரூ.150 -ல் தடுப்பூசி" - மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
64 viewsமேற்கு வங்கத்தில் இறுதி 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக விரைவில் நடத்தக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
74 views