போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பதிவு : பிப்ரவரி 25, 2021, 03:07 PM
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஊதிய உயர்வு, ஓய்வூதியத் தொகை, காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொ.மு.ச, சி.ஐ.டி.யு, உள்ளிட்ட தொழிற்சங்கங்த்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். போக்குவரத்து ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு, போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ள நிலையில், அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அதிமுக ஆதரவு தொழிற்சங்கத்தினர் சென்னையில், பேருந்துகளை இயக்கி வருகின்றனர். மாநகர் பகுதியில் 50 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

665 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு பூங்கா... இதுவரை ஒரு டோஸ் கூட தயாரிக்கவில்லை

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு பூங்கா... இதுவரை ஒரு டோஸ் கூட தயாரிக்கவில்லை

0 views

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

7 views

16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேற்குதொடர்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

61 views

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

31 views

வி.ஏ.ஓ திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் உதவியாளர்

வி.ஏ.ஓ திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் உதவியாளர்

10 views

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.