டிக் டாக்கில் அசத்தும் 81 வயதான மூதாட்டி - இளைஞர்களுக்கு சவால் விடும் மூதாட்டி
பதிவு : பிப்ரவரி 24, 2021, 07:35 PM
உடற்பயிற்சியுடன் நடனமும் ஆடி இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடுத்து வருகிறார் ஜெர்மனியை சேர்ந்த 81 வயது மூதாட்டி . இது குறித்து விவரிக்கிறது. இந்த செய்தி தொகுப்பு.
மக்களை வீட்டிற்குள் முடக்கி வைத்திருந்த கொரோனா ஊரடங்கு, பலரது திறமையையும் வெளி கொண்டு வந்துள்ளது என்று தான் கூற வேண்டும். 
அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். மாடி படி ஏறி இறங்குவதற்குள் மூச்சு வாங்குவதாக கூறும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தில் மூச்சு வாங்காமல் உடற்யிற்சி செய்து வியக்க வைத்து வருகிறார், இந்த மூதாட்டி. இன்ஸ்டாகிராமிலும், டிக் டாக்கிலும் கலக்கும் இந்த மூதாட்டிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் என்றாலும், இளைஞர்கள் அனுப்பும் குறுச்செய்தி தம்மை இன்னும் ஊக்கப்படுத்துவதாக கூறுகிறார், மூதாட்டி எரிகா.ஊரடங்கில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட உடற்பயிற்சி வீடியோவை அப்லோடு செய்து, பிட்னஸ் ஃப்ரிக்காக வலம் வரும் இந்த மூதாட்டி, அவ்வபோது தனது கணவருடன் சேர்ந்து நடனமும் ஆடி அசத்தியுள்ளார். தம்பதி என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்கிற அளவிற்கு இவர்களை ரோல் மாடலாக எடுத்து கொண்டு "couple goals" என்று பலரும் தங்களது கமெண்ட்ஸை பதிவு செய்கின்றனர். நம்மை நாமே நேசித்து செய்யும் ஒவ்வொரு செயலும் நமது வயது, உடல் பலத்தை கடந்து நமக்கு இன்பம் சேர்க்கும் என்பதை உண்மையாக்கியுள்ளார், இந்த மூதாட்டி என்று தான் சொல்ல வேண்டும்.  


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4853 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

463 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

248 views

பிற செய்திகள்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்

32 views

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு... அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவு

தினமும் சராசரியாக 106 பேர் கொலை"அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்

42 views

12 முதல்15 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி - அமெரிக்க அரசுக்கு பைசர் நிறுவனம் கோரிக்கை

அமெரிக்காவில் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க அனுமதிக்க வேண்டும் என பைசர்(Pfizer) நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

24 views

மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப் இயற்கை மீது நேசம் கொண்டவராக அறியப்பட்டார். சுற்றுச்சூழலில் அவரது பங்களிப்பு என்ன? தற்போது பார்க்கலாம்

மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப் இயற்கை மீது நேசம் கொண்டவராக அறியப்பட்டார். சுற்றுச்சூழலில் அவரது பங்களிப்பு என்ன? தற்போது பார்க்கலாம்

19 views

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் காலமானார்.

23 views

மார்வெல் ரசிகர்களுக்கு விருந்து - விரைவில் அவெஞ்சர்ஸ் தீம் பார்க்

மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவெஞ்சர்ஸ் தீம் பார்க் இடம்பெற உள்ளது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.