மாநில தேர்தல் தேதி குறித்து ஆலோசனை - எத்தனை கட்டமாக நடத்துவது என ஆலோசனை
பதிவு : பிப்ரவரி 24, 2021, 01:12 PM
5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இறுதி செய்வது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனையை மேற்கொண்டார்.
தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலமும் முடிவடைவதால் அங்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.  இம்மாநிலங்களில் அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. அதேசமயம் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையமும் தொடங்கியுள்ளது.இதுகுறித்து தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களிலும்  சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் ஆய்வு செய்து, மாநில தேர்தல் உயர் அதிகாரிகளிடன் ஆலோசனை நடத்தினர் இந்நிலையில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இறுதி செய்வது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனையை மேற்கொண்டார். மாநில தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசிக்கப்பட்டது.கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது எப்படி? எந்தெந்த மாநிலங்களில் எப்போது, எத்தனை கட்டமாக தேர்தலை நடத்தலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

542 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்

34 views

"60 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்" - பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

ஆந்திராவிற்கு 60 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் வலியுறுத்தியுள்ளார்.

7 views

நீளமான தலைமுடியால் கின்னஸ் சாதனை - தலைமுடியை வெட்டினார் நீலான்ஷி பட்டேல்

உலகின் மிக நீளமான தலைமுடிக்கான கின்னஸ் சாதனை படைத்த நீலான்ஷி பட்டேல், 12 ஆண்டுகளுக்கு பின்னர் தலைமுடியை வெட்டியுள்ளார்.

7 views

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

13 views

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

15 views

எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.