ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
468 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
237 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
87 viewsசிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
19 viewsசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிப்பான் பெயிண்ட் குழுமம் வாழ்த்து தெரிவித்து உள்ளது.
9 viewsஇணையத்தில் இளைஞர்களுக்கு இணையாக கலக்கி கொண்டிருக்கும் டிக்டாக் பாட்டியை பற்றி மகளிர் தின சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்...
77 viewsமார்ச் 8 ஆன இன்று சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் தினம் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
18 viewsதமிழகத்திலும் பல கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன.
62 viewsதபால் வாக்கு அளிக்க விரும்பும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் அதற்குரிய 12 டி என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
19 views