ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
454 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
77 viewsகேரளாவில் பினராயி விஜயன் ஜெயலலிதா போன்று 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி சாதிப்பாரா? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
6 viewsபாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
17 viewsஅதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
56 viewsதொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக, தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
29 viewsபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முடிவுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் காத்திருக்கின்றன.
32 viewsகாங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் புதுச்சேரியில் வெற்றி பெற முடியுமா என்று நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
253 views