ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
383 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
171 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
40 viewsநிலக்கரி கடத்தல் வழக்கில் ருஜிரா பானர்ஜி என்பவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
54 viewsதேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது, சிறுமிக்கு அன்பாக முத்தம் கொடுத்து மகிழ்ந்தார் ஸ்டாலின்.
279 viewsதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாடுகளுக்கு தனது கரங்களால் தீவனம் வழங்கினார்
33 viewsபதவியை ராஜினாமா செய்த, புதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
176 viewsபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, முதலமைச்சர் பழனிசாமி தான் காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
24 viewsதமிழகத்தில் நடிகர்கள் பலர் தனிக்கட்சிகளை துவங்கி உள்ளனர்.
228 views