"காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிகபட்ச வரி" - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகார்
பதிவு : பிப்ரவரி 23, 2021, 03:49 PM
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்றும்,   இது படிப்படியாக குறையும் எனவும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததும் ஒரு காரணம் என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். பெட்ரோலிய பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும்,  ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிகபட்ச வரி இருப்பதைசோனியா காந்தி அறிந்திருக்க வேண்டும் என சாடியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

382 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

171 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

47 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

38 views

பிற செய்திகள்

நிலக்கரி கடத்தல் வழக்கில் ருஜிரா பானர்ஜிக்கு சிபிஐ சம்மன் - யார் இந்த ருஜிரா பானர்ஜி?

நிலக்கரி கடத்தல் வழக்கில் ருஜிரா பானர்ஜி என்பவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

52 views

மக்களை அச்சுறுத்துவதே பாஜகவின் நோக்கம் - ராகுல்காந்தி காட்டம்

ரயில்வேதுறையை தனியாரிடம் கொடுத்து ஏழை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

9 views

வாக்காளர்களுக்கு லட்டு பிரசாதம் - ஆளும் கட்சி வேட்பாளர்களின் புது முயற்சி

ஆந்திராவின் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்துடன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் துண்டு பிரச்சுரம் வழங்கி வருகின்றனர்.

13 views

கேரளா எல்லையை மூடிய கர்நாடகா; மத்திய அரசின் வழிகாட்டலுக்கு எதிரானது

எல்லையில், சாலைகளை மூடிய கர்நாடக அரசின் செயல் குறித்து, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

13 views

உலகின் மிக பெரிய மோட்டேரா மைதானம் வரும் 24-ம் தேதி திறப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா விளையாட்டரங்கை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை திறந்து வைக்கிறார்.

576 views

காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை ஏற்க முடியாது - எடியூரப்பா திட்டவட்டம்

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் ஏற்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

188 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.