தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்
பதிவு : பிப்ரவரி 22, 2021, 05:41 PM
விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ள, ஆசியாவின் மிகப் பெரிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். 118 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 78 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தின் 5வது கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல ஆத்தூரில் இருந்து பிரிக்கப்பட்டு தலைவாசல் பகுதி தனி வட்டமாகும் எனவும் அறிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

379 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

163 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

73 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

45 views

பிற செய்திகள்

அங்கீகாரம் இல்லாமல் பொறியியல் கல்லூரி - கே.எஸ்.அழகிரி, குடும்பத்தினர் மீது புகார்

அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது, நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

7 views

இரண்டு கட்சிகள் துவக்கிய திரை நட்சத்திரம்...அப்பவே அப்படி

தமிழகத்தில் நடிகர்கள் பலர் தனிக்கட்சிகளை துவங்கி உள்ளனர்.

116 views

"புதுவையில் ஆட்சி கவிழ்ந்த விவகாரம் : திமுக-காங்கிரஸ் உறுதி இல்லாததே காரணம்" - அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

திமுக - காங்கிரஸ் கட்சியும் உறுதித்தன்மையற்று இருப்பதால் தான், புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருப்பதாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

8 views

வானொலிக்கு சவாலாக 'கல்வி வலை ஒலி' - அரசுப்பள்ளி ஆசிரியர்களின் அசத்தல் முயற்சி

வானொலியைப் போல வலை ஒலி மூலம் மாணவர்கள் இலவசமாகக் கல்வி கற்று வருகின்றனர்.

14 views

"சென்னையில் இருசக்கரவாகனம் திருட்டு" - பைக் திருடியே 2 ஏக்கரில் வீடு கட்டிய திருடன்

சென்னையில் 2 ஆண்டுகளாக பைக்குகளை திருடியே 2 ஏக்கரில் வீடு கட்டிய, திருட்டு கும்பலின் தலைவன் சிக்கியுள்ளான்.

713 views

மூர்க்கத்தனமாக தாக்கும் பாகன்கள் - வலி தாங்க முடியாமல் கதறும் யானை

கதறும் யானை... மூர்க்கத்தனமாக தாக்கும் பாகன்கள்.... அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம் எங்கே நிகழ்ந்தது ?.... பார்க்கலாம் இந்த தொகுப்பில்.....

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.