ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
378 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
160 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
72 viewsசெல்போனில் ப்ரீ ஃபயர் கேம் விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் 2 இளைஞர்களுக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் கூடங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 viewsதர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பேருந்துக்காக சாலையில் காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிந்தனர்.
244 viewsஉசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை கொலை செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் மீண்டும் தலைதூக்குகிறதா பெண் சிசுக் கொலை என்ற கேள்வி எழுந்துள்ளது.
102 viewsமறுமணம் செய்ய இணையத்தில் விண்ணப்பிக்கும் பெண்ணை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் இப்போது சிறையில் கம்பி எண்ணும் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
967 viewsதென்காசியில் வட்டிக்கு மேல் அதிக வட்டி கேட்டதாக கூறி பாட்டி மற்றும் அவரது பேத்தியை கொடூரமாக கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
36 viewsநடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன், திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
428 views