ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
378 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
160 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
72 viewsஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை கிரெஜிகோவா மற்றும் அமெரிக்க வீரர் ராஜீவ் ராம் ஆகியோர் பட்டத்தை தட்டி சென்றனர்.
8 viewsஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
7 viewsஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.
18 viewsமைதானத்தில் ரசிகர்கள் தன்னிடமும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டதாக இந்திய கிரக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
89 viewsசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி
98 viewsஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின், பெண்கள் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
12 views