"எரிபொருட்கள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது" - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்
பதிவு : பிப்ரவரி 21, 2021, 08:31 PM
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உரிய தீர்வு காணுமாறு, பிரதமர் மோடியை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், எரிபொருட்களின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து, பெட்ரோல் விலை பல மாநிலங்களில் லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியுள்ளது என்றும்,  
டீசல் விலை உயர்வும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் துயரத்தை அதிகரிக்கச் செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசு டீசல் மீதான கலால் வரியை 820 சதவீதமும், பெட்ரோல் மீது 258 சதவீதமாகவும் அதிகரித்து, கடந்த ஆறரை ஆண்டுகளில் 21 லட்சம் கோடி ரூபாயை வசூலித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து இரண்டரை மாதங்களில் சிலிண்டரின் விலை 175 ரூபாய் உயர்ந்ததற்கு அரசிடம் முறையான பதில் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ள சோனியாகாந்தி, மக்கள் தங்களின் சுமையை எளிதாக்கவே அரசை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும், சாக்கு போக்குகளை தேடுவதற்கு பதிலாக, தீர்வுகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்பதை ஒப்புகொள்ள வேண்டும் என்றும் தனது கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

375 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

149 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

67 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

38 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... கனமழை - கல்வித்துறை அறிவிப்பு

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

65 views

இந்தியா - சீனா ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை... விரைந்து படைகளை வாபஸ்பெற இந்தியா வலியுறுத்தல்

எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை 16 மணி நேரம் நடைபெற்றது.

11 views

நடிகர்களை எச்சரித்த காங்கிரஸ் கட்சி... அமிதாப் பச்சன் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

12 views

கூட்டம் கூட்டமாக குவிந்த பிளாமிங்கோ பறவைகள்... சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிப்பு

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பைப் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில், பிளாமிங்கோ பறவைகள், கூட்டம் கூட்டமாக குவிந்து உள்ளன.

9 views

போதைப் பொருள் வழக்கில் மேற்கு வங்க பாஜக பெண் நிர்வாகி கைது... போதைப்பொருள் விவகாரம் - சிக்கும் விஐபிகள்

போதைப் பொருள் வழக்கில் மேற்கு வங்க பாஜக இளைஞரணியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 views

தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது - பிரதமர் மோடி

தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.