யான்மர் ராணுவத்திற்கு எதிராக போராட்டம்... சூகியை விடுதலை செய்ய கோரி முழக்கம்
பதிவு : பிப்ரவரி 21, 2021, 03:50 PM
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை மக்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை மக்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். யங்கூனில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள், சூகியை விடுதலை செய்ய வேண்டும்... ஜனநாயக ஆட்சி வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

375 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

147 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

67 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

37 views

பிற செய்திகள்

குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட விலங்கு... அழிந்த இனங்களைக் கொண்டு வர முயற்சி

அமெரிக்காவின், கொலராடோ- வைச் சேர்ந்த விஞ்ஞானிகள், அழிந்து வரும் விலங்கான, ஃபெரெட் என்ற விலங்கை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளனர். இது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

33 views

சீன ராணுவமும், தொழில்நுட்பமும் :எல்லை பாதுகாப்பு பணியில் வீரர்கள்... வீரர்களின் நலனில் அதீத அக்கறை

ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை சீன அரசு புகுத்தியுள்ளது.

74 views

செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரென்ஸ் விண்கலம்...நாசா விஞ்ஞானிகளுக்கு பைடன் பாராட்டு

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய பெர்சவரென்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாசா விஞ்ஞானிகளை பாராட்டி உள்ளார்.

18 views

கடுமையான குளிரால் இறக்கும் மக்கள்... படுக்கையறையில் இறக்கும் அவலம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான குளிரால் மக்கள் படுக்கையறையிலே உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

777 views

"இந்தியாவுக்கு தமிழர்களாலேயே பாதுகாப்பு" - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் பேட்டி

இந்தியாவுக்கு தமிழர்களாலேயே பாதுகாப்பு என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார்.

45 views

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரென்ஸ் - நாசா விஞ்ஞானிகள் வரலாற்றுச் சாதனை

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பிய, பெர்சவரென்ஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

165 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.