ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
417 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
64 viewsபிரதமர் மோடியைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
39 viewsஅயோத்தியில் ராமர் கோவில் 2 ஆயிரத்து 100 கோடி நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கோவில் கட்ட நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வசூலாகியுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
19 viewsவிவசாயிகளின் கிராமத்திற்கு அருகிலேயே நவீன குளிர்பதன கிடங்குகளை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
11 viewsகடவுளின் தேசமான கேரளா, இடதுசாரிகளின் ஆட்சியில் அடிப்படைவாதிகளின் தேசமாகியுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
12 viewsதிருவனந்தபுரத்தில் கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ராகுல் காந்திக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
15 viewsஅசாம் மாநில காவல்துறையில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ். யார் இந்த ஹிமா தாஸ்?...
24 views