காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தர்ணா... வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்
பதிவு : பிப்ரவரி 20, 2021, 01:17 PM
கரூரில் அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
கரூரில் அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி அமைத்த காந்தி சிலையை அகற்றி புதிய சிலையை வைத்ததை கண்டித்து ஏராளமான காங்கிரஸார் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அறிவுறுத்தினர். எனினும் போராட்டம் நீடித்ததால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

366 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

134 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

84 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

64 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

36 views

பிற செய்திகள்

அப்பவே அப்படி..! எதிர்பாராமல் கிடைத்த முதல்வர் பதவி

தமிழக முதல்வராக இருந்த சிலருக்கு யாருமே எதிர்பாராத விதமாக அந்த பதவி வந்து சேர்ந்தது. அவர்கள் யார்..?

9 views

"வளரும் தலைவர்" யார் இந்த சந்திரசேகர் ஆசாத்?

உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஒருவர் மட்டும் தேர்வாகியுள்ளார். அவர் யார்... இந்த அங்கீகாரம் கிடைத்தது எப்படி? பார்க்கலாம்...

9 views

தேர்தலுக்கு பின் சசிகலா தலைமையில் அதிமுக... கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவினர் அனைவரும் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என, கார்த்தி சிதம்பரம் எம்பி விமர்சித்துள்ளார்.

19 views

ம.தி.மு.க.வுக்கும் ஒரு காலம் வரும்" - வைகோ

ம.தி.மு.க.வுக்கும் ஒரு காலம் வரும்" "எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்" நிதியளிப்பு கூட்டத்தில் வைகோ பேச்சு...

17 views

எதிர்வரும் எல்லா தேர்தல்களிலும் பாஜக வெற்றி வாகை சூடும் என சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்

எதிர்வரும் எல்லா தேர்தல்களிலும் பாஜக வெற்றி வாகை சூடும் என்று அக்ககட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர்களில் ஒருவரான சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்

11 views

புதுச்சேரி காங். எம்.எல்.ஏ.க்கள் விலகல்: பாஜக காரணமல்ல - பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகியதற்கு, பாஜக காரணம் அல்ல முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.