கடுமையான குளிரால் இறக்கும் மக்கள்... படுக்கையறையில் இறக்கும் அவலம்
பதிவு : பிப்ரவரி 20, 2021, 11:50 AM
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான குளிரால் மக்கள் படுக்கையறையிலே உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான குளிரால் மக்கள் படுக்கையறையிலே உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 அமெரிக்காவில் டெக்சாஸ், அக்லகாமா, ஒகியோ உள்பட பல மாநிலங்கள் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. கொட்டிக்கிடக்கும் பனிக்கு மத்தியில் மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மின்சாரம் இல்லாததால் ஹீட்டர் செயல்படாமல் வயதானோர் வீட்டிலேயே உயிரிழந்த அவலமும் அரங்கேறியுள்ளது. வெதுவெதுப்பான சூழலுக்காக மக்கள் வீட்டில் சமையல் எரிவாய்வை பயன்படுத்திய போது கார்பன் மோனாக்சைடு வெளியேறியும் உயிரிழந்துள்ளனர். அங்கு பனிப்புயல் விபத்துக்களால் நேரிட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மக்களுக்கு இரண்டு வசதியையும் செய்துக்கொடுக்க காவல்துறை மற்றும் மீட்பு படையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

366 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

134 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

84 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

64 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

36 views

பிற செய்திகள்

"இந்தியாவுக்கு தமிழர்களாலேயே பாதுகாப்பு" - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் பேட்டி

இந்தியாவுக்கு தமிழர்களாலேயே பாதுகாப்பு என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார்.

30 views

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரென்ஸ் - நாசா விஞ்ஞானிகள் வரலாற்றுச் சாதனை

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பிய, பெர்சவரென்ஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

63 views

"சீனா, ரஷ்யா சவால்களை இணைந்து சந்திப்போம்" - ஐரோப்பிய நாடுகளுக்கு பைடன் அழைப்பு

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை சமாளித்து, பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய, ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார்.

5 views

இந்திய ராணுவம் அத்துமீறியதாக சீனா குற்றச்சாட்டு - வீடியோவை வெளியிட்ட சீனா

இந்தியா மற்றும் சீன ராணுவ அதிகாரிகள், இன்று 10-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள நிலையில், எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறியதாக குற்றம்சாட்டி, சீனா வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.

47 views

பனிப்பொழிவால் சிக்கி தவிக்கும் டெக்சாஸ் - அள்ள, அள்ள பனியால் நிறையும் சாலைகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

48 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

107 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.