ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
366 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
134 viewsதேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.
84 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
64 viewsஎதிர்வரும் எல்லா தேர்தல்களிலும் பாஜக வெற்றி வாகை சூடும் என்று அக்ககட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர்களில் ஒருவரான சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்
2 viewsபுதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகியதற்கு, பாஜக காரணம் அல்ல முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.
30 viewsசட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே கொரோனா பேரிடர் கால வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதலமைச்சர் அறிவித்து இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
18 viewsதமிழர்களின் நண்பன் பாஜக தான் என, தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.
23 viewsபெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த உண்மையை, கண்ணாடி போன்று நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
17 viewsதமிழர்களின் நண்பன் பாஜக தான் என, தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.
6 views