ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
364 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
134 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
63 viewsவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தமது மனைவியுடன், மறைந்த தமது தந்தையின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார்.
92 viewsஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
73 viewsமியான்மரில் ராணுவத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
30 viewsநாசாவின் "பெர்சவரன்ஸ்" ரோவர் வெற்றிகரமாக தரையிறங்க பணியாற்றிய அமெரிக்க வாழ் இந்தியர் சுவாதி மோகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
22 viewsஅமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை பனிப்புயல் தாக்கிய நிலையில், அங்கு பனிப்பொழிவு தொடர்ந்து வருகிறது.
72 viewsஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய பெர்சவரென்ஸ் விண்கலம், இந்திய நேரப்படி நாளை தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
69 views