தமிழர்களின் நண்பன் பாஜக- எதிரி காங் - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி
பதிவு : பிப்ரவரி 19, 2021, 04:37 PM
தமிழர்களின் நண்பன் பாஜக தான் என, தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் நண்பன் பாஜக தான் என, தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார். 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை அவர் இன்று சந்தித்து பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, இரட்டை இலக்க உறுப்பினர்களை பேரவைக்கு அனுப்பும் என்றார். காங்கிரஸ் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருந்தது என்றும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அதனை நடத்துவது பாஜக அரசு தான் என்றும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

362 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

131 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

62 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

34 views

பிற செய்திகள்

45 நாட்களில், 19 முறை பெட்ரோல் - டீசல் விலை உயர்வு... கண்டனம் தெரிவித்து ராகுல்காந்தி, பதிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த உண்மையை, கண்ணாடி போன்று நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

0 views

"தமிழர்களின் நண்பன் பாஜக- எதிரி காங்." - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி

தமிழர்களின் நண்பன் பாஜக தான் என, தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.

3 views

தனிக்கட்சி துவங்கி திரும்பிப் பார்க்க வைத்த நடிகர்

தமிழக தேர்தல் களம் புகுந்து தடம் பதித்த திரை பிரபலங்களில் ஒருவரான விஜயகாந்த் பற்றி இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்...

99 views

"யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை" - புதுவை பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தகவல்

நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பது உச்சநீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

34 views

10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா காலத்தில் போடப்பட்ட 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

37 views

நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கெடு

"வரும் 22ஆம் தேதி சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்" என, புதுச்சேரியின் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை கடிதம் எழுதியுள்ளார்.

139 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.