10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பதிவு : பிப்ரவரி 19, 2021, 12:24 PM
கொரோனா காலத்தில் போடப்பட்ட 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் போடப்பட்ட 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்,.

தென்காசி மாவட்டம் கடைநல்லூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்,  கூடங்குளம் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்த வழக்குகள் அனைத்தும் சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு  ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும், சி.ஏ.ஏ போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படுகிறது என்றும் கொரோனா காலத்தில் போடப்பட்ட 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்தார்,. போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, கலவரத்தில் ஈடுபட்டது உள்ளிட்டவை தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது எனவும் முதலமைச்சர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

362 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

129 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

61 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

34 views

பிற செய்திகள்

நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கெடு

"வரும் 22ஆம் தேதி சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்" என, புதுச்சேரியின் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை கடிதம் எழுதியுள்ளார்.

127 views

மகளிருக்கு 33% அதிகமான,இட ஒதுக்கீடு... பிரசாரத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மகளிருக்கு 33 சதவிகிதத்திற்கும் அதிகமான, இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

11 views

"தேசத்தின் எதிரியான தி.மு.க ஆட்சிக்கு வர கூடாது" - பா.ஜ.கவினருக்கு எல்.முருகன் வேண்டுகோள்

தேசத்தின் எதிரியான திமுக ஆட்சிக்கு வர கூடாது என்பதே தமது நோக்கம் என பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கருத்து கூறியுள்ளார்.

26 views

"மார்ச் 14 -ல் திருச்சியில் மாநில மாநாடு" - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த மாதம் 14 ஆம் தேதி, திமுகவின் 11 வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

10 views

மார்ச் 14 - ல் திருச்சியில், மாநில மாநாடு... திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த மாதம் 14 ஆம் தேதி, திமுகவின் 11 வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

43 views

"5 ஆண்டு ஆட்சியில் திமுக என்ன செய்தது?" - பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.