தனியார் பைக் ஷோ ரூமில் தீ விபத்து... 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை
பதிவு : பிப்ரவரி 18, 2021, 07:00 PM
சங்கரன் கோவிலில், தனியார் பைக் ஷோ ரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயல் எரிந்து சாம்பலாகின.
சங்கரன் கோவிலில், தனியார் பைக் ஷோ ரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயல் எரிந்து சாம்பலாகின.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள தனியார் பைக் ஷோ ரூமில் அதிகாலை 3 மணி அளவில், மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர்  விரைந்து தீயை அணைத்தனர். மேலும், 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீக்கிரையானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தீயணைப்புதுறை அதிகாரி கவிதா கூறுகையில், இந்த இரு சக்கர வாகன ஷோரூமில் எந்த விதமான பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

405 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

237 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

65 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

54 views

பிற செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் - சுனில் அரோரா

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் - சுனில் அரோரா

30 views

குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார் ஸ்டாலின்

குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார் ஸ்டாலின்

31 views

கூட்டணியா அல்லது தனித்து போட்டியா? - கமல்ஹாசன்

கூட்டணியா அல்லது தனித்து போட்டியா?

118 views

போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

10 views

வன்னியர்களுக்கு10.5 % உள்ஒதுக்கீடு - சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

27 views

சமுதாயத்தில் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - மருத்துவ மாணவர்களிடம் பிரதமர் பேச்சு

இந்திய சுகாதார கட்டமைப்பு புதிய கண்ணோட்டத்துடனும், நம்பகத்தன்மையுடன் விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

142 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.