பட்டியலின சிறுமிகள் இருவர் உயிரிழப்பு... வயல் பரப்பில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள்
பதிவு : பிப்ரவரி 18, 2021, 06:58 PM
உத்தரப்பிரதேசத்தில் வயல் பரப்பில் பட்டியலின சிறுமிகள் இருவரின் உடல்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன
உத்தரப்பிரதேசத்தில் வயல் பரப்பில் பட்டியலின சிறுமிகள் இருவரின் உடல்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

உன்னாவ் பகுதியில் கால்நடைகளுக்கு உணவு சேகரிப்பதற்காக 16 வயது மற்றும் 17வயது சிறுமிகள் சென்றுள்ளனர். அவர்களுடன் 13 வயதான உறவுக்கார சிறுமியும் சென்றுள்ளார். அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவர்களை பெற்றோர்கள் தேடியுள்ளனர். அப்போது வயல் பரப்பில் மூன்று சிறுமிகளும் கை கால்கள் துணியால் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் 2 சிறுமிகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிருடன் இருந்த17 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

468 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

237 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

89 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

87 views

பிற செய்திகள்

போர் படையில் 34 பெண்கள் - வல்லமை பெற்ற ஆளுமை பெண்

சகலகலா வல்லவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பை பெண்கள் தங்கள் கையில் எடுத்து வீரமங்கைகளாக வலம் வருவது குறித்து மகளிர் தினமான இன்று பார்க்கலாம்....

14 views

மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு - திரிணாமுல் காங். கட்சியினரின் அதிருப்தி பாஜகவிற்கு சாதகமாக அமையுமா ?

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் கட்சியின் மீது எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.

63 views

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் - வலிகள் நிறைந்த கொண்டாட்டம்

மார்ச் 8 ஆன இன்று சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் தினம் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

18 views

தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் மனோதிடம் - பெண்களை பொறுத்தே நாட்டின் முன்னேற்றம்

சகலகலா வல்லவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பை பெண்கள் தங்கள் கையில் எடுத்து வீரமங்கைகளாக வலம் வருவது குறித்து மகளிர் தினமான இன்று பார்க்கலாம்.

55 views

என். ஆர். காங்கிரஸில் இணைந்தார் ஆறுமுகம்

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ஏ.கே.டி ஆறுமுகம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

38 views

பாஜக தரும் பணத்தை வாங்கிக் கொண்டு திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் - மம்தா பானர்ஜி பிரசாரம்

பாஜக தரும் பணத்தை வாங்கிக் கொண்டு, திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.