ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
354 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
108 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
60 viewsமதுரையில் கருணாநிதி சிலையை திறந்து வைத்த திமுக தலைவர் ஸ்டாலின், மூன்று மாதத்தில் அவரது கனவு நிறைவேற போகிறது என கூறினார்.
8 viewsஅரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 3ஆம் தேதி தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 21ஆம் தேதி நிறைவடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 viewsபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு தமிழிசை சௌந்தராஜனிடம் வழங்கப்பட்டது.
29 viewsசட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
11 viewsஅரசு பணியில் இடஒதுக்கீடு அளிப்பது மாநில அரசு சார்ந்த விஷயம் என்பதால் அதில் மத்திய அரசுக்கு எந்த பங்குமில்லை என உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
7 viewsஒரு யானையும், பாகனும் இத்தனை நேசத்துடன் பழக முடியுமா? என பொறாமை கொள்ள வைக்கும் அளவுக்கு பாசக்காரியான ஆண்டாள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
35 views