பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பதிவு : பிப்ரவரி 17, 2021, 04:48 PM
அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 3ஆம் தேதி தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 21ஆம் தேதி நிறைவடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 3ஆம் தேதி தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 21ஆம் தேதி நிறைவடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

* மே 3ஆம் தேதி மொழித்தாள், மே 5ஆம் தேதி ஆங்கிலத்தேர்வு, 

* மே 7ல் கணினி அறிவியல், உயிர் வேதியியல்,  புள்ளியியல் உள்ளிட்ட தேர்வுகளும், 

 * மே 11ல் இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வு நடைபெற உள்ளது. 

* மே 17ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி தேர்வுகள் நடைபெறுகின்றன. 

* மே 19ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு மற்றும் தொழிற்கல்வி பாடத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. 

* மே 21ஆம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத்தேர்வு நடைபெறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

439 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

76 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

67 views

பிற செய்திகள்

குளிரில்நடுங்கிய நாய்க்குட்டிக்கு அடைக்கலம் - பிள்ளைபோல நாயை நேசித்து வளர்க்கும் குரங்கு

குளிரில் நடுங்கிய நாய்க்குட்டிக்கு அன்பால் அடைக்கலம் கொடுத்து தாயுமானவனாக மாறியிருக்கிறது ஒரு குரங்கு.

61 views

"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்" - சசிகலா பரபரப்பு அறிக்கை

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ளார். திமுகவை ஆட்சியில் அமர விடக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

94 views

தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி தொடக்கம் - ஈவிஎம் & விவி பேட் இயந்திரம் அனுப்பி வைப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்க, 72 ஜோடி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

34 views

நிறுவனத்தை கண்டித்து போராட்டம் - வீடுகளில் கருப்புக்கொடி கட்டிய கிராமத்தினர்

நாகை பவர் பிளாண்ட் நிறுவனத்தை கண்டித்து ஒக்கூர் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒக்கூர் கிராமத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நாகை பவர் பிளாண்ட் நிறுவனம் அமைக்கப்பட்டது.

18 views

வெள்ளி கொலுசு தயாரிப்பாளர்கள் கோரிக்கை மனு - வெள்ளி மூல பொருட்கள் பறிமுதல் என புகார்

சேலத்தில் வெள்ளி கொலுசு தொழிலாளர்களை பாதிக்காத அளவில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

14 views

தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி - வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.